NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Big Boss Season 7 ல் புதிய விதிமுறைகளுடன் தினேஷ் வைத்த Twist

Big Boss Season 7 ல் புதிய விதிமுறைகளுடன் தொடங்கி பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த வாரம் உன்னை போல் ஒருவன் என்ற Task நடந்து வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் விஷுனு தினேஷ் மோதல் வெடித்து இருந்தது.

தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது Promoவில் மணிக்கு அனைவரும் முடிவெடுத்து “Gold Star” கொடுத்துள்ளனர்.

இதனால் மாயா மற்றும் பூர்ணிமா அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் மாயாRJ பிராவோவிடம் Gold Star விஷயம் பற்றி புலம்பி தீர்த்துள்ளார்.  

Share:

Related Articles