NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘Big Boss Season 8’ உறுதிசெய்யப்பட்ட போட்டியாளர்கள்

Vijay TVல் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட, ஒரு ஷோ என்றால் அது Big Boss தான்.

தொடர்ந்து 7 Seasonகள் வெற்றிகரமாக ஒளிபரப்பாக இப்போது 8வது சீசனை காண தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். 7 சீசன்கள் வரை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் பிக்பாஸில் இருந்து விலகியிருக்கிறார்.

இந்த நிலையில் Big Boss 8வது Seasonல் உறுதி செய்யப்பட்டுள்ள 3 போட்டியாளர் என ஒரு தகவல் ரசிகர்களிடம் வலம் வருகிறது.

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் மற்றும் அதே தொடரில் வில்லியாக கலக்கிய பரீனா இருவரும் உறுதியானதாக கூறப்படுகிறது.

Cook With Comali ஷோயாவும் Big Boss sesaon 8 போட்டியாளர் என்கின்றனர். 

Share:

Related Articles