NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘Big Boss Season 8’ புதிய தொகுப்பாளர் யார்?

தற்போது Big Bossல் இருந்து  கமல்ஹாசன் விலகுவதாக  அறிவித்து இருக்கிறார். 

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு பதிலாக Big Bossஐ தொகுத்து வழங்கப்போவது யார் என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்து இருக்கிறது.

இந்நிலையில் தற்போது Vijay TV விஜய் சேதுபதி, நயன்தாரா உடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள் என ஒரு தகவல் பரவி வருகிறது. அது வெறும் வதந்தி தானா அல்லது அவர்கள் Big Boss தொகுத்து வழங்க வர வாய்ப்பு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Share:

Related Articles