NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Big Boss Season 8” முதல் வார தலைவராக ஜெயித்தது யார்?

கடந்த ஞாயிற்றுக்கிழமை Big Boss Season 8  தொடங்கியது. இந்நிலையில் முதல் வாரத்தில் வீட்டின் தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய Task நடத்தப்பட்டது.

அப்படி பரபரப்பாக நடந்த போட்டியில் தர்ஷிகா வெற்றி பெற்று தலைவியாக பதவியை பிடித்தார்.

அதனால் அவர் முதல் வார Nominationல் இருந்தும் தப்பி இருக்கிறார்.

Share:

Related Articles