NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Big Boss Season 8ல் நுழையும் Vijay TV கதாநாயகி

Vijay TVயில் அடுத்த மாதம் Big Boss  8வது சீசன் தொடங்க இருக்கிறது. போட்டியாளர்களை உறுதி செய்யும் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறதாம்.

இந்நிலையில் Vijay TVயில் ஒளிபரப்பாக வரும் செல்லம்மா சீரியல் விரைவில் முடிய இருக்கிறது.

அதன் ஹீரோயின் அன்ஷிதா Big Boss Season 8ல் போட்டியாளராக வர இருக்கிறார் என கூறப்படுகிறது.

Share:

Related Articles