NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Big Bossல் Reentry ஆகும் 3 போட்டியாளர்கள்

ஏற்கனவே ஷோவில் இருந்து வெளியேறிய வினுஷா, விஜய் வர்மா, அனன்யா எஸ் ராவ் ஆகியோர் தான் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வர இருக்கின்றனர்.  

Big Bossல் இந்த வருடம் பல்வேறு மாற்றங்களை செய்து இருக்கின்றனர். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் உடன் தொடங்கிய நிலையில், வாரம் ஒரு போட்டியாளர் என Elimination நடந்தது.

அதற்கு பிறகு 5 புதிய போட்டியாளர்களை Wild Card Entryயாக களமிறங்கினர். அதன் பிறகு தான ஆட்டம் சூடுபிடித்து சண்டைகளும் அதிகரித்தது.

இந்நிலையில் இன்று மேலும் மூன்று போட்டியாளர்கள்Wild Card Entryயாக வர இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.

ஏற்கனவே Big Bossல் இருந்து வெளியேறிய வினுஷா, விஜய் வர்மா, அனன்யா Sராவ் ஆகியோர் தான் மீண்டும் Big Boss வீட்டுக்கு வர இருக்கின்றனர்.  

Share:

Related Articles