NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

 “Bigg Bossல்” எல்லை மீறும் அடிதடி சண்டை

விஜய் டிவியில் இதுவரை நடந்த Bigg Boss சீசன்களிலேயே அதிகம் சண்டை வரும் சீசன் இதுதான் என்று கூட சொல்லலாம்.

இன்று வெளியான முதல் Promoவில் பெட்டிக்குள் சிலிண்டர்களை எந்த வீட்டார் அதிகம் எடுக்கிறார்கள் அவர்களே வெற்றியாளர் என்று Bigg Boss அறிவிக்க போட்டியாளர் ஒருவரை ஒருவரை தாக்கி சிலிண்டர்களை எடுத்தார்கள்.

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சில போட்டியாளர்கள் அங்கிருக்கும் கண்ணாடியை உடைத்துவிட்டனர்.

இந்நிலையில் தற்போது இரண்டாவது Promo வெளியாகி இருக்கிறது. அதில் விஷுனு, விஜய் வர்மா இடையே சண்டை ஏற்பட்டது. இருவருமே ஒருவரை ஒருவர் தள்ளி கொண்டனர்.

Share:

Related Articles