NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Bigg Boss”நிகழ்ச்சியிலிருந்து சல்மான் கான் விலகுகிறாரா?

Bigg Boss நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஹிந்தியில் சல்மான் கான் தான் Bigg Boss நிகழ்ச்சசியை 14 வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார். அதே போல தமிழில் கமல் ஹாசன், மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

சமீபத்தில் சல்மன் கான் Bigg Boss நிகழ்ச்சியில் கையில் சிகரெட் உடன் இருக்கும் புகைப்படம் வைரல் ஆனது. இதனால் அவர் கடந்த வார இறுதி நிகழ்ச்சிக்ககு வரவில்லை.

அவர் நிகழ்ச்சசியிலிருந்து விலகுகிறார், புது தொகுப்பாளர் வர போகிறார் என செய்தி பரவியது.

ஆனால் இது பற்றி குழுவினரிடம் விசாரித்தபோது அது உண்மை இல்லை என கூறி இருக்கின்றனர்.

அடுத்த வாரம் சல்மான் நிச்சயம் நிகழ்ச்சிக்கு வருவார் என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.

இதனால் அதிர்ச்சியில் இருந்த ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

Share:

Related Articles