NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Bigg Boss 7வது சீசனில் விஜய் தொலைக்காட்சியின் இந்த சீரியல் நடிகையா?

இதுவரை Bigg Boss 7வது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் என நிறைய பிரபலங்களின் பெயர்கள் அடிபடுகிறது. ஆனால் யார் உறுதியாக வருவார்கள் என தெரியவில்லை. இந்த நேரத்தில் தான் விஜய் தொலைக்காட்சியின் மௌன ராகம் 2 தொடர் புகழ் ரவீனா Bigg Boss 7வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

Bigg Boss 7வது சீசனும் Octobar மாதம் ஆரம்பமாக இருக்கிறது

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles