NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Bigg Boss” 7வது சீசனில் உறுதியான போட்டியாளர்கள் இவர்களா?

Vijay TVயின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான “Bigg Boss Season 7”  வரும் Octobar 1ம் திகதி ஒளிபரப்பாக இருக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே நிறைய புதிய விஷயங்களை Promoவில் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் “Bigg Boss” 7வது சீசனில் உறுதியாக கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் என சில பிரபலங்களின் பெயர்கள் அடிபடுகிறது.

அவர்கள் யார் யார் என்றால் சீரியல் பிரபலங்கள் ப்ருத்விராஜ், மௌன ராகம் புகழ் ரவீனா, ஆபிஸ் சீரியல் விஷ்ணு, பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் மற்றும் பிகில் பட புகழ் இந்துஜா ஆகியோர் உறுதியான போட்டியாளர்கள் என கூறப்படுகிறது.

Share:

Related Articles