NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Bigg Boss” 7 முக்கிய போட்டியாளருக்கு ஆதரவாக களமிறங்கிய ஆரி

“Bigg Boss” 7ம் சீசன் தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு காரணம் சமீபத்தில் நடந்த சர்ச்சையான விஷயங்கள் தான் காரணம்.

பிரதீப் ஆண்டனி காரணமாக வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாயா – பூர்ணிமா புகார் கொடுத்து அவரை வெளியேற்றிவிட்டனர்.

மாயா – பூர்ணிமா குழுவுக்கு எதிராக தற்போது அர்ச்சனா களமிறங்கி இருக்கிறார். அதனால் அவருக்கு நாளுக்கு நாள் வெளியில் ஆதரவு கூடி வருகிறது.

இந்நிலையில் அர்ச்சனாவுக்கு Bigg Boss முன்னாள் Title winner ஆரி அர்ஜூனன் ஆதரவு தெரிவித்து இருக்கிறார். 

Share:

Related Articles