NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Bigg Boss 7 வெளியேற போகும் முதல் போட்டியாளர் யார் தெரியுமா ?

“Bigg Boss” Season 7 நிகழ்ச்சி கடந்த வாரம் துவங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த சீசன்கள் விட இந்த சீசன் தொடங்கி ஒரு சில நாட்களிலேயே போட்டியாளர்களிடம் வாக்குவாதமும், மோதலும் ஆரம்பித்துவிட்டது.

Bigg Boss வீட்டில் இருந்து வெளியேற போகும் முதல் போட்டியாளர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. இந்த வாரம் பிரதீப், யுகேந்திரன், ஜோவிகா, அனன்யா ராவ், ரவீனா தாஹா, ஐஷு, பாவா செல்லதுரை, யுகேந்திரன் ஆகியோர் நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் குறைந்த அளவு வாக்குகள் பெற்று அனன்யா ராவ் Bigg Bossல் இருந்து எலிமினேட் ஆகியுள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.  

Share:

Related Articles