NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Bigg Boss” 7ல் Wild Card Entry யார் தெரியுமா?

சின்னத்திரையில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி “Bigg Boss”  சீசன் 7.

18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்ற நிலையில் மூன்று பேர் வெளியேற தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள இருக்கிறார்கள்.

இதனால் இந்த வாரம் கண்டிப்பாக ஒரு Wild Card என்ட்ரி கொடுக்கும் என ரசிகர்கள் எண்ணிய நிலையில் கமல் அனைவருக்கும் Shok கொடுத்துள்ளார்.

ஆம், ஒரு Wild card Entry கிடையாதாம். மொத்தம் 5 புதிய போட்டியாளர்களை Wild Card என்ட்ரியாக வீட்டிற்குள் அனுப்பிவைக்க உள்ளதாக கமல் ஹாசன் கூறியுள்ளார். வருகிற ஞாயற்று கிழமை இது நடக்கவிருக்கிறது என்றும் Promo வீடியோவில் கமல் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles