NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Bigg Boss OTT Seasn 2வில் நுழைந்த நவாசுதீன் சித்திக் மனைவி ஆலியா

பாலிவுட்டில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் தான் நவாசுதீன் சித்திக். பேட்ட படத்தில் Super Star ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்திருந்தார்.

இவரும் இவரது மனைவி ஆலியாவும் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.

தற்போது நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஹிந்தியில் ஆரம்பமாகிய Bigg Boss OTT Season 2ல் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளார்.

நவாசுதீன் சித்திக்கின் கண்கள் தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும் அவர் 19 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தற்போது பிரிந்து வாழ்வதாகவும் கூறியுள்ளார்.

சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பதும் குறிப்பிடதக்கது.

Share:

Related Articles