NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Bigg Boss Season 7க்கு” வரும் முதல் பிரபலம் யார்?

தமிழில் “Bigg Boss” 7ம் Season வரும் Octobar மாதம் தொடங்க இருக்கிறது.

முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் தற்போது இரண்டு வீடுகள் Set போடப்பட்டு இருப்பதாகவும், போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு அந்த வீடுகளில் தங்க வைக்கப்பட இருக்கின்றனர்.

மேலும் ஒருகட்டத்தில் அந்த இரண்டு வீடுகளும் ஒன்றாக இணைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.  

தற்போதுBigg Boss 7ம் சீசனுக்கு யாரெல்லாம் போட்டியாளராக வர இருக்கின்றனர் என உத்தேச பட்டியல் பரவி வருகிறது.

அதில் முதல் ஆளாக “Polimar TV” செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் தான் வர போகிறார் என கூறப்படுகிறது ரஞ்சித் Bigg Boss வந்தால் அவருக்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். 

Share:

Related Articles