படித்துவிட்டு ஒரு நல்ல வேலைக்கு சென்று தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என நாயகன் இருக்க, ஒரு நாள் மிகப்பெரும் “Carbright Company” பங்குதாரர் ஜெனியின் நட்பு Heroக்கு கிடைக்கிறது.
அந்த ஜெனி தன் Companyன் மற்றொரு பங்குதாரர் Scarem என்ற ஒரு பொருளை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறார் என தெரிந்து, அதை hero கையில் கொடுத்து பத்திரப்படுத்த சொல்கிறார்.
ஆனால், அந்த Scarem நாயகனை தேர்ந்தெடுக்க பிறகு என்ன நல்லதுக்கும், கெட்டதுக்கும் நடக்கும் யுத்தமே இந்த “Blue Beetle”
படத்தில் குடும்ப Sentiment நிரம்பி வழிகிறது, பின்னணி இசையும் பிரமாதம், ஆனால், இத்தனை இருந்தும் படம் பல இடங்களில் சிறுப்பிள்ளை தனமாகவும் இருப்பதை உணர முடிகிறது.
அதிலும் Climaxல் Heroவை காப்பாற்ற குடும்பமே செல்லும் காட்சி எல்லாம் பார்க்க நன்றாக இருந்தாலும் Logic எத்தனை கிலோ தான் கேட்க தோன்றுகின்றது.