NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Bollywoodல் Entry ஆகும் சமந்தா

விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் உட்பட பல முன்னணி தமிழ் நடிகர்களுடன் நடித்துள்ள சமந்தா, தெலுங்கு திரையுலகிலும் பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இந்த நிலையில் Bollywoodல் உருவாகும் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் Bollywoodல் உருவாகும் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Share:

Related Articles