NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Bollywood செல்கிறார் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்தின் 171-வது படமான ‘கூலி’யை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் இயக்கும் படத்தில் Bollywood நடிகர் அமீர்கான் நாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய அதிகாரப் பூர்வ அறிவிப்பு வரவில்லை.

Share:

Related Articles