NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Bollywood முன்னணி ஹீரோ சல்மான் கானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Bollywood திரையுலகில் மூத்த முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சல்மான் கான்.

இவர் நடிப்பில் தற்போது சிக்கந்தர் படம் உருவாகி வருகிறது. மேலும் சமீபத்தில் வெளிவந்த Baby John படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சல்மான் கானின் சொத்து மதிப்பு இந்திய பெறுமதிப்படி ரூ. 2900 கோடி என கூறப்படுகிறது.

இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது.

மேலும் சல்மான் கானுக்கு முன்பையில் இருக்கும் அபார்ட்மெண்டின் மதிப்பு ரூ. 50 கோடி இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles