NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Bollywood Super Starக்கு ஜோடியாகும் திரிஷா

தென்னிந்திய அளவில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை திரிஷா அடுத்ததாக Bollywood செலவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Bollywood சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் The Bull எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தில் சல்மான் கானின் ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles