NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சினிமாவாகிறது “லாலு பிரசாத்” வாழ்க்கை

அரசியல் தலைவர்களின் வாழ்க்கைக் கதையை படமாக்குவது தற்போது அதிகமாகி வருகிறது.

இப்போது பிஹார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் வாழ்க்கையும் சினிமா படமாகிறது.

“கடந்த 5-6 மாதங்களாக இதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி பிரசாத், இதற்கு நிதியுதவி செய்கிறார்.

பிரகாஷ் ஜா தயாரிக்கிறார். லாலு பிரசாத்தாக யார் நடிக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles