NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Bollywood நடிகையுடன் கைகோர்க்கும் தனுஷ்

அடுத்தடுத்து தன்னை முன்னணி இயக்குநர்களின் படங்களில் கமிட் செய்து வரும் தனுஷ் அடுத்ததாக Bollywood இயக்குனர் ஆனந்த் எல் ராய் உடன் கூட்டணி வைத்து இருக்கிறார்.

தேரே இஷ்க் மெயின் படத்தின் Shooting வரும் October மாதம் தொடங்கவுள்ளதாம். மேலும் இப்படத்தின் முதல்கட்ட Shooting வாரணாசியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை Tripti Dimri நடிப்பதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.  

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles