NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Emergency” பட Releaseதிகதி மாற்றம்

முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமுல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகும் படம் “Emergency” .

இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியும் உள்ளார். கடந்த ஜனவரி மாதம் இதன் படப்பிடிப்பை நிறைவு செய்த கங்கனா, November 24ம் வெளியாகும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இதன் Release திகதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

“நான் எங்கு சென்றாலும் “Emergency” படத்தின் Release திகதி பற்றி கேட்கிறார்கள். November 24ம் வெளியாகும் என அறிவித்திருந்தோம்.

இப்போது அடுத்த வருடத்துக்கு ரிலீஸ் திகதியை மாற்ற முடிவு செய்துள்ளோம். புதிய வெளியீட்டு திகதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles