NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Bollywoodல் Heroவாகும் Fahad Fazil

Bollywood திரையுலகில் காதல், பயணம், இசை சார்ந்த படங்களை இயக்கி, அதில் வெற்றி பெற்றவர் ‘இம்தியாஸ் அலி‘.

இம்தியாஸ் அலி இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்க Fahath Fazilலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டணி இதுவரை இரண்டு முறை சந்தித்து பேசியிருக்கிறது.

Share:

Related Articles