NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Burj Khalifaவில் “ஜவான்” Trailer

September 7 “ஜவான்” படம் வெளியாகிறது. அண்மையில் சென்னையில் இப்படத்தின் Audio வெளியீட்டு விழா நடைபெற்றது. படத்தின் Preview ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று இப்படத்தின் Trailer வெளியானது.

இந்த நிலையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான “Burj Khalifa”வில் நேற்று இரவு 9 மணிக்கு ‘ஜவான்’ படத்தின் Trailer திரையிடப்பட்டது.

இந்த நிகழ்வில் ஷாருக்கான், இயக்குநர் அட்லி, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.Trailer திரையிடலுக்குப் பிறகு அங்குள்ள ஏராளமான ரசிகர்களை சந்தித்த ஷாருக்கான் அவர்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.

ஷாருக்கானின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், அவரது படங்கள் வெளியாகும்போது அவர் பற்றிய காணொலி Burj Khalifaவில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles