NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Cook With கோமாளி”ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Vijay TVயில் மக்களால் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘Cook With கோமாளி’ Big Boss நிகழ்ச்சியை எந்த அளவிற்கு ரசிக்கிறார்களோ, அதை விட அதிகமாகவே Cook With கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் உள்ளனர்.

Big Boss நிகழ்ச்சி நிறைவுபெற்ற கையோடு Cook With கோமாளி நிகழ்ச்சி துவங்குவது தான் எப்போதுமே வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் காத்திருந்த ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி தான் தற்போது வெளியாகியுள்ளது.

Cook With கோமாளி Season 5 கிடையாதாம். இந்த ஆண்டு துவங்கவிருந்த Cook With கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் துவங்காது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது.

Share:

Related Articles