NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Cook With Comali நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் விலகுகிறாரா?

விஜய் தொலைக்காட்சியின் Super Hit நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது Cook with Comali.

சமையல் , கலாட்டா என நிகழ்ச்சியாக கலகலப்பாக இருக்க ரசிகர்களின் ஆதரவும் பெரிய அளவில் உள்ளது.

January மாதம் தொடங்கப்பட்ட cook With comali இப்போது முடிவை எட்டி வருகிறது.

தற்போது என்னவென்றால் இந்த 4 சீசனிலும் நடுவராக இருந்து வந்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.

ஒருசிலர் Cook With Comali நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது இப்போது எப்படி அவர் விலகுவார் என்றும் கூறுகின்றனர்.

Share:

Related Articles