NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Cook With Comali Season 4” வெற்றியாளர் யார்?

விஜய் தொலைக்காட்சியில் Cook With Comali  நிகழ்ச்சி  கடந்த January மாதம் தொடங்கப்பட்டது. சமையல்,கலாட்டா என ஒளிபரப்பாகி வந்த இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும்  கிடைத்தது.

பல மாற்றங்களுடன் தற்போது 4வது சீசனும் முடிவுக்கு வந்துள்ளது. 4வது சீசனில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. யார் இந்த சீசனின் வெற்றியாளராக இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்களும் ஆர்வமாக உள்ளார்கள்.

சிவாங்கி அல்லது Aandriya இருவரில் யாராவது ஒருவர் தான் வெற்றியாளராக இருப்பார்கள் என கூறப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles