NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Cook With கோமாளி Season 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷோயா போட்ட பதிவுகள்

Vijay  தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான ஒன்று ‘Cook With கோமாளி’.

இந்த நிலையில் Cook With கோமாளி 5வது சீசனில் இருந்து கடந்த வாரம் ஷோயா Eliminate ஆகியுள்ளார். அவர் வெளியேறியதற்கு ரசிகர்கள் பலரும் சோகமான கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

அதேபோல் தான் எலிமினேட் ஆனதற்கு ரசிகர்கள் பதிவிட்ட வீடியோ பதிவுகளை தனது Insta ஸ்டோரியில் நிறைய பதிவு செய்துள்ளார். அதில் ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தத்தை தான் தெரிவித்து வருகிறார்கள். 

Share:

Related Articles