NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Cook With கோமாளி நிகழ்ச்சி பிரபலத்துக்கு அடித்த Jackpot

Vijay தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று Cook With கோமாளி.

தற்போது குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் பங்குபெற்ற விஷாலி கெம்கருக்கு பட வாய்ப்பு ஒன்று வந்துள்ளது.

தற்போது நயன்தாரா நடித்துவரும் புதிய படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு விஷாலி கெம்கருக்கு கிடைத்துள்ளதாம்.

அந்த படத்தில் நடிகர் கவினும் உள்ளாராம். கெமி,  வீடியோ ஜாக்கி, ரேடியோ ஹோஸ்ட், மாடல், பைக்கர் என பல திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்.

நயன்தாராவின் படம் மூலம் முதன்முறையாக அவர் சினிமாவில் களமிறங்குவதால் படு மகிழ்ச்சியில் உள்ளாராம். 

Share:

Related Articles