NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Cook With கோமாளிக்கு போட்டியாக Sun TVயின் ‘Top Cookkuu’

Vijay TVயின் Cook With கோமாளி நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தான் வெளியேறி புது நிகழ்ச்சியை நடத்தப்போவதாக முன்பே அறிவித்துவிட்டார்.

தற்போது அந்த நிகழ்ச்சியில் Promo வெளியாகி இருக்கிறது.

Cook With கோமாளி போலவே இதிலும் பிரபலங்கள் Cook ஆகவும், பல காமெடியன்கள் உடன் சமைக்க போகிறார்கள்.

மதுரை முத்து உட்படYouTube மற்றும் சின்னத்திரையில் பாப்புலராகக் இருக்கும் பலர் காமெடியன்களாக வந்திருக்கின்றனர்.

Share:

Related Articles