NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Deep Fake-ல் வெளியான கஜோலின் பரபரப்பு வீடியோ

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன.

சமீபத்தில் ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்டில் செல்வது போன்றவீடியோ வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது AI தொழில்நுட்பத்தால் Morphing செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.

தொடர்ந்து Deep Fake மூலம் ‘Tiger 3’ திரைப்படத்தில் நடிகை கத்ரீனா கைஃப்யின் சண்டை காட்சி Morphing செய்யப்பட்ட புகைப்படத்துடன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், Bollywood நடிகை கஜோல் உடை மாற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆனால், அந்த வீடியோ Deep Fake மூலம் போலியாக உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

Share:

Related Articles