NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Disney Plus Hotstarல் “Honeymoons” web தொடர்

Honeymoons Web தொடர் Disney Plus Hotstarல் தற்போது காணக்கிடைக்கிறது.

காமெடி ட்ராமாவான இந்த வெப்சீரிஸில் நாகேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் சுராஜ் நடித்துள்ளார். 5 மனைவிகளை திருமணம் செய்துகொள்ளும் அவர் வாழ்வில் நிகழும்சம்பவங்கள் தான் இந்த வெப்சீரிஸ்.

இந்த சீரிஸ், மலையாளம் தவிர்த்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் காணக்கிடைக்கிறது.

Share:

Related Articles