NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Don 3” படத்துக்கு கியாரா அத்வானி சம்பளம் இத்தனை கோடியா?

ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா நடித்து கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த Bollywood படம் “Don”. இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் 2011-ம் ஆண்டு வெளியானது.

இந்நிலையில் இதன் 3-ம் பாகம் இப்போது உருவாகிறது. இதில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். 

நாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இதில் நடிக்க அவருக்கு ரூ.13 கோடி (இந்திய பெறுமதி) சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Share:

Related Articles