NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“GOAT” OTT Release – வெங்கட் பிரபு சொன்ன Mass Update

GOAT” படம் OTTயில் வரும்போது ரசிகர்களை குஷிப்டுத்த வெங்கட் பிரபு ஒரு விஷயத்தை செய்ய போகிறாராம்.

இந்த படத்தின் உண்மையான நீளம் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் தானாம். அதை முழுவதுமாகOTTயில் வெளியிட முயற்சி செய்வதாக அவர் கூறி இருக்கிறார்.

தியேட்டர்களில் வெளியான GOAT படம் 3 மணி நேரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தியேட்டரில் பார்க்காத பல காட்சிகளை ரசிகர்கள் OTTயில் பார்க்க முடியும். 

Share:

Related Articles