NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

GOAT திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா?

இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் விஜய் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள திரைப்படம் கோட்(GOAT).

GOAT படத்தில் விஜய் இரண்டு விதமாக கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிகிறது.

டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கும் இப்படத்தில் De-aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

தற்போது GOAT படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக இந்தப் படம் June மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு GOAT படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.  

Share:

Related Articles