NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘GOOD BAD UGLY’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

தல அஜித்தின் நடிப்பில் உருவாகவுள்ள விடாமுயற்சி மற்றும் குட் பாட் அக்லி திரைப்படங்களின் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றது.

இந்தநிலையில், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிபில் உருவாகிவரும் ‘GOOD BAD UGLY’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா திரையரங்குகளின் வெளியீட்டு உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles