NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Hollywood நடிகர் ‘ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ்’ காலமானார்

நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ். இவர் Star War படங்களில் வில்லன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்ததற்காக மிகவும் அறியப்பட்டவர். மேலும், 90களில் வெளியான ‘Lino King‘ படங்களில் Mufasha கதாபாத்திரத்திற்கும் குரல் கொடுத்திருக்கிறார்.

இவரை பெருமை படுத்தும் விதமாக கடந்த 2011ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதை Oscar Acadamy வழங்கியது.

இந்நிலையில், நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93வது வயதில் உயிரிழந்தார். ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்சின் மறைவுக்கு Hollywood நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

\
Share:

Related Articles