NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Hollywood வரை சென்ற இயக்குநர் அட்லீ

Hollywood Creative Alliance’ நடத்தும் Astra Awards விருது விழாவில் இந்தியாவில் இருந்து அட்லீயின் “ஜவான்” படம் மட்டுமே Nominate ஆகி இருக்கிறது.

இயக்குநர் அட்லீ தமிழில் விஜய் உடன் பிரம்மாண்ட Hit படங்கள் கொடுத்த நிலையில் ஹிந்தியில் முதல் படமே ஷாருக் கான் உடன் “ஜவான்” படத்துக்காக கூட்டணி சேர்ந்தார்.

சமீபத்தில் “Los Angeles” நகரில் நடந்த அந்த விழாவில் அட்லீ கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

Share:

Related Articles