NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Hot Star OTT தளத்தில் “சித்தா”

அருண்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் “சித்தா”. இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது “Ithaki Entertainment” நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார்.

Hero சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. இப்படம் September 28 திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்இ ‘சித்தா’ படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

November 17 Hot Star OTT தளத்தில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share:

Related Articles