NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IMDB பட்டியலில் ‘தீபிகா படுகோன்’ முதலிடம்

உலகளவில் கடந்த பத்து ஆண்டுகளில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் 100 இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை IMDB புதன்கிழமை வெளியிட்டது. 

இதில் தீபிகா படுகோனே முதலிடத்தை பிடித்துள்ளார்,தனுஷுக்கு 30-ஆவது இடம் கிடைத்துள்ளது.

இந்த முதல் 10 இடங்களில் தென்னிந்திய நடிகர்கள் யாரும் இடம்பெறவில்லை. 13-வது இடத்தை நடிகை சமந்தா பிடித்துள்ளார். 16-வது இடத்தில் தமன்னாவும், 18-ஆவது இடத்தில் நயன்தாராவும் உள்ளனர்., 35-வது இடத்தில் விஜய்யும், 42-ஆவது இடத்தில் ரஜினியும் உள்ளனர்.

Share:

Related Articles