NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘Jolly O Gymkhana’ OTT தளத்தில் இன்று வெளியானது!

பிரபு தேவா நடிப்பில் வெளியான Jolly O Gymkhana படம் ஆஹா தமிழ் OTT தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் சக்தி சிதம்பரம் Jolly O Gymkhana படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் பிரபு தேவா உடன் நாயகியாக நடிகை மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார்.

மேலும் படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, Y.G.மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Share:

Related Articles