NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

June 14ல் OTTயில் வெளிவரும் தரமான படங்கள்

இந்த வாரம் Netflix OTT தளத்தில், தெலுங்கு படமான Kings Of கோதாவரி, Bollywoodல் மகாராஜ், அபாங் ஆதிக், ஏஜென்ஸ் ஆப் மிஸ்டரி, டெல் திம் யூ லவ் மீ ,நைட் மேர்ஸ் அண்ட் டே ட்ரீம்ஸ் போன்ற படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

Zee 5 தளத்தில் பருவு என்னும் தெலுங்கு ஆக்சன் திரில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இதில் நிவேதா பெத்துராஜ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

ஆஹா தமிழ் OTT தளத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற குரங்கு பெடல் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அது மட்டுமல்லாமல் டியர் நானா, பாரிஜாத பருவம் என்னும் தெலுங்கு படங்களும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

Share:

Related Articles