NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

June 16 Zee5 OTT தளத்தில் வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த april 22 திரையரங்குகளில் வெளியான படம் ‘தமிழரசன்’.

ரம்யா நம்பீசன், பிரணவ் மோகன், சுரேஷ் கோபி, சோனு சூட், யோகிபாபு பாண்டியராஜன், கஸ்தூரி, முனிஷ்காந்த், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

‘தமிழரசன்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் வரும் june 16 Zee5 OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles