NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

June 21 OTT தளத்தில் ‘அரண்மனை 4’

அரண்மனை 4 நல்ல வரவேற்ப்பை பெற்று 100 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.

அரண்மனை 4 படம் எப்போது OTTயில் வெளிவரும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் Waiting . ஆனால் தொடர்ந்து அது தாமதம் ஆகி வந்தது. வரும் June 21 Hot Star வெளியாக இருப்பது தற்போது உறுதியாகி இருக்கிறது. 

Share:

Related Articles