NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘Killer Soup’ Web தொடர் ரிலீஸ் திகதி அறிவிப்பு

மனோஜ் பாஜ்பாய், கொங்கனா சென் சர்மா, நாசர், சாயாஜி ஷிண்டே, லால், அன்புதாசன் உட்பட பலர் நடித்துள்ள வெப் தொடர் “Killer soup” இதனை அபிஷேக் சவுபே இயக்கியுள்ளார்.

சேத்தனா கவுசிக், ஹனி டிரேகன் தயாரித்துள்ள இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “ முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளேன். இது Black Comedy ,crime தொடர்” என்றார். இந்தத் தொடருக்கு முதலில் Soup என்று தலைப்பு வைத்திருந்தனர்.

இப்போது Killer Soup என்று மாற்றியுள்ளார். இந்த வெப்தொடர் Netflix OTT தளத்தில் வரும் January 11 வெளியாகிறது.

Share:

Related Articles