NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Loki Season 2” Octobar 6 ரிலீஸ்

“Marvel” நிறுவனம் திரைப்படங்கள் தாண்டி சமீபகாலமாக web தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. “Wanda Vision”, “Loki”, Moon Night” ஆகிய தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் “Loki” Web தொடரின் இரண்டாம் Seasoஇன் வெளியீட்டுத் திகதியை “Marvel” நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி வரும் Octobar 6 இத்தொடர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போஸ்டரையும் Marvel தனது அதிகாரபூர்வ twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த March மாதமே வெளியாக வேண்டிய இந்த Season சில காரணங்களால் தள்ளிப்போனது.

Thanosக்கு பிறகு “marvel Cinematic Univarsன்” மிகப் பெரிய வில்லனான “Kaang” முதன்முதலில் இந்த சீசனில்தான் அறிமுகம் செய்யப்பட்டார்.

இதனால், இத்தொடரின் அடுத்த சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Share:

Related Articles