NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

March 8 OTTல் Anweshippin Kandethum

டார்வின் குரியகோஸ் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் கடந்த February 9 திரையரங்குகளில்  “Anweshippin Kandethum” திரைப்படம்  வெளியானது.

டோவினோ தாமஸின் நடிப்பு பாராட்டப்பட்டது. மர்மமான இரண்டு கொலைகளும், அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் OTT Release குறித்த திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி படம் வரும் March 8 “NETFILIX’ OTT தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles