NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

May 26 OTTயில் ‘ஆடுஜீவிதம்’

மலையாளத்தில் 2003ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானவர் பிருத்விராஜ். வில்லன், கதாநாயகன் என மாறி மாறி பல ரோல்களை செய்தார்.

பிருத்வி ராஜ்நடிப்பில் ஆடுஜீவிதம் படம் March 28 வெளியாகியிருக்கிறது. பென்யாமின் எழுதிய The Goat’s Life என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது.

ஆடுஜீவிதம் படம் OTTயில் எப்போது Release ஆகும் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி May 26 Disney Plus Hot Starரில் இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Share:

Related Articles