NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“My Perfect Husbnad” Web Series August 16 OTTயில்

சத்யராஜ் நடித்துள்ள “My Perfect Husbnad” Web Seriesன் Triler வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரெட்டச்சுழி’. ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் தாமிரா இந்த இணையத் தொடரை இயக்கியுள்ளார். இந்த சீரிஸில் சத்யராஜுடன் நடிகைகள் சீதா, ரேகா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களுடன் இந்த சீரிஸில், நடிகர்கள் வர்ஷா பொல்லம்மா, ரக்‌ஷன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபால்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த வெப் சீரிஸுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். “My Perfect Husbnad” தொடர் வரும் August 16 Hot Star OTTயில் வெளியாக உள்ளது.

Share:

Related Articles